அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, டாக்டர் அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்கள் என பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.
18 Dec 2024 1:50 PM IST
மாநிலங்கள் உருவான தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

மாநிலங்கள் உருவான தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பு நாட்டை வளமாக்குகிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
1 Nov 2024 11:56 AM IST
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணி கட்சிகளை விழுங்கி விடும்:  பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணி கட்சிகளை விழுங்கி விடும்: பிரதமர் மோடி பேச்சு

நாட்டு மக்கள் பெருமை கொள்ளக்கூடிய ஒவ்வொரு விஷயத்தின் நன்மதிப்பையும் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
9 Oct 2024 7:30 AM IST
ரூ.5,600 கோடி போதை பொருள்; பிடிபட்ட நபருக்கு காங்கிரசுடன் தொடர்பு: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்

ரூ.5,600 கோடி போதை பொருள்; பிடிபட்ட நபருக்கு காங்கிரசுடன் தொடர்பு: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்

டெல்லியில் நடந்த கொக்கைன் வகை போதை பொருள் கடத்தலில் துபாயை சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்பது சிறப்பு பிரிவு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 Oct 2024 12:53 PM IST
3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது - காங்கிரஸ் விமர்சனம்

3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது - காங்கிரஸ் விமர்சனம்

3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
16 Sept 2024 5:21 PM IST
காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள்... குரலெழுப்பிய பெண் தலைவர் உடனடியாக நீக்கம்

காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள்... குரலெழுப்பிய பெண் தலைவர் உடனடியாக நீக்கம்

கேரளாவில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சிமி தெரிவித்து உள்ளார்.
2 Sept 2024 12:26 PM IST
உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்

உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்

வக்பு சட்டம் 1995 ஆனது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை வழங்கியிருந்தது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
8 Aug 2024 5:16 PM IST
வங்காளதேச சூழல் இந்தியாவில் ஏற்படலாம் - குர்ஷித் பேச்சு; பா.ஜ.க. கடும் கண்டனம்

வங்காளதேச சூழல் இந்தியாவில் ஏற்படலாம் - குர்ஷித் பேச்சு; பா.ஜ.க. கடும் கண்டனம்

ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் வெளிப்படையான, நல்ல முறையிலான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே வங்காளதேசம் நமக்கு அளித்திருக்கும் மிக பெரிய செய்தியாகும் என சசி தரூர் கூறியுள்ளார்.
7 Aug 2024 9:04 PM IST
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் நாளை கூடுகிறது

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் நாளை கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் நாளை கூடுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
21 July 2024 9:59 AM IST
காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது:  அமித்ஷா பேச்சு

காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது: அமித்ஷா பேச்சு

அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன் என்று அமித்ஷா பேசியுள்ளார்.
16 July 2024 4:16 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனால்... பா.ஜ.க. அரசில் மந்திரி; வினோத பதவியேற்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனால்... பா.ஜ.க. அரசில் மந்திரி; வினோத பதவியேற்பு

மத்திய பிரதேசத்தில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராவத், காங்கிரஸ் அரசின்போது, உள்துறை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.
8 July 2024 3:12 PM IST
குஜராத்: கனமழையால் சாலையில் தோன்றிய பெரிய பள்ளம்; காங்கிரஸ் சாடல்

குஜராத்: கனமழையால் சாலையில் தோன்றிய பெரிய பள்ளம்; காங்கிரஸ் சாடல்

குஜராத்தில் கனமழை தொடர்ச்சியாக, மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
1 July 2024 2:00 AM IST